×

திருப்பூர் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு

திருப்பூர்: அவிநாசி அடுத்த பொன்னேகவுண்டன்புதூர் பகுதியில் மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழந்துள்ளன. விவசாயி முருகேசனின் கொட்டகையில் கட்டி வைத்திருந்த 3 பசு மாடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன.

The post திருப்பூர் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Avinasi ,Ponnekauntanputur ,Murugesan ,Dinakaran ,
× RELATED பானிபூரி தயாரிக்கும் இடங்களில்...