×

அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு : 6 பேர் காயம்

இம்பால் : அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தெற்கு மணிப்பூரில் அசாம் ரைபிள் வீரர் 6 பேரை துப்பாக்கியால் சுட்டு விட்டு, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்த 6 படை வீரர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு : 6 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Rifle ,Imphal ,Assam Rifle Force ,south Manipur ,Assam ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் தேர்தல் நெருங்கும்...