×

போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நீர் விநியோக செலவு மாதம் ரூ.56 ஆயிரம் மீதமாகிறது மஞ்சள் மார்க்கெட் 4 நாட்கள் விடுமுறை

ஈரோடு, ஜன.24: ஈரோடு மஞ்சள் மார்க்கெட் நாளை முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மஞ்சள் மார்க்கெட் வாரந்தோறும் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நாளை 25ம் தேதி தைப்பூசம் மற்றும் 26ம் தேதி குடியரசு தினவிழா ஆகியவை காரணமாக 2 நாட்களும் மற்றும் வழக்கம்போல சனி, ஞாயிறு என மொத்தம் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 29ம் தேதி திங்கட்கிழமை வழக்கம் போல மார்க்கெட் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நீர் விநியோக செலவு மாதம் ரூ.56 ஆயிரம் மீதமாகிறது மஞ்சள் மார்க்கெட் 4 நாட்கள் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Yellow market ,Erode ,Erode yellow market ,Thaipusam ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...