×

இன்றைய மின்தடை

கரூர்: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கரூர், உப்பிடமங்கலம், ஒத்தக்கடை ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் ஜனவரி 24ம்தேதி (இன்று) காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர்: காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல்நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டாங்கோயில் ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை, ஆண்டாங்கோயில். உப்பிடமங்கலம்: பொரணி, அள்ளாளிகவுண்டனூர், வெண்ணலை, வத்தகவுண்டனூர். ஒத்தக்கடை: தன்னாசி கவுண்டன்புதூர், வேடிச்சிபாளையம், காட்டுக்களம், இடையார்பாளையம், எழுத்துபாளையம், சோமூர், திருமுக்கூடலூர், காளிபாளையம்.

The post இன்றைய மின்தடை appeared first on Dinakaran.

Tags : Karur ,Uppidamangalam ,Othakadai ,Kamarajapuram ,KVP ,Dinakaran ,
× RELATED கரூர் ஜவஹர் பஜார் பகுதியில்...