×

கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் பதிவுத் துறையில் நேற்று மட்டும் ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது!

சென்னை: கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் பதிவுத் துறையில் நேற்று மட்டும் ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 21,004 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.168.63 கோடி வருவாய் ஈட்டப்பட்டது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் பதிவுத் துறையில் நேற்று மட்டும் ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Commercial Tax and Registration Department ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...