×

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்தும் பணியை ஒருங்கிணைக்க குழு அமைப்பு

சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்தும் பணியை ஒருங்கிணைக்க குழு அமைத்துள்ளனர். சிஎம்டிஏ, தாம்பரம் காவல் ஆணையர், மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை அடங்கிய குழு அமைப்பு ; SETC, TNSTC, MTC மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்தும் பணியை ஒருங்கிணைக்க குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Glampakkam Artist Century bus station ,Chennai ,Klampakkam Artist Century Bus Station ,CMDA ,Tambaram Police Commissioner ,District Administration ,National Highway ,State Highway ,SETC ,TNSTC ,MTC ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...