- அரசாங்கங்கள்
- யூனியன்
- கே. ஸ்டாலின்
- மோடி
- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- பிற்பகல்
- தின மலர்
மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசிப்பது இல்லை; ஒன்றிய அரசுக்கான ஏடிஎம்களாக மாநில அரசுகளை மாற்றியுள்ளனர். தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.37ஆயிரம் கோடி நிதி கேட்டுள்ளோம்; ஆனால் ஒரு பைசா கூட தரவில்லை. நிதியை தருவதாக பிரதமர், நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் கூறியபோதும் இதுவரை நிதி வரவில்லை என முதல்வர் கூறினார்.
The post ஒன்றிய அரசுக்கான ஏடிஎம்களாக மாநில அரசுகளை மாற்றியுள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.