×

சென்னையில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2 பேர் கைது!!

சென்னை: சென்னை பாடி குப்பம் பகுதியில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவரை வெட்டிவிட்டு தப்பிய லோகேஷ், விக்னேஷை ஜேஜே நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

The post சென்னையில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 2 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Badi Kuppam ,JJ Nagar ,Lokesh ,Vignesh ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி