×

காலியாக உள்ள பதவிகளுக்கு 824 இளைஞர்கள் தேர்வு

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: டிசம்பர் 2023 முதல் தற்போது வரையிலான காலத்தில் கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கு 675 பேரும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல் அலுவலர் (கிரேடு 4) பதவிக்கு 65 பேரும், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கு 29 பேரும், வனத்தொழில் பழகுநர் பதவிக்கு 10 பேரும் மற்றும் பல்வேறு துறைகளில் குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு 45 பேருமாக மொத்தம் 824 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post காலியாக உள்ள பதவிகளுக்கு 824 இளைஞர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,TNPSC ,Gopala Sundararaj ,Hindu Religious Charities Department ,
× RELATED குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ்...