×

தூத்துக்குடியில் முழு மின் உற்பத்தி

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச.16, 17 அன்று பெய்த கனமழையால் தூத்துக்குடி அனல் மின் நிலையம் மிக மோசமாக வெள்ளத்தால் சூழப்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளும் சீரமைக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடியில் முழு மின் உற்பத்தி appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Chennai ,Tuticorin Thermal Power Station ,Thoothukudi Thermal Power Station ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...