×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ஜோடி தோல்வி..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ஜோடி தோற்று வெளியேறியது. இந்தியாவின் பிரசாந்த், சந்திரசேகர் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய ஜோடியை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஹங்கேரி இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ஜோடி தோல்வி..!! appeared first on Dinakaran.

Tags : Australian Open Tennis ,Australia ,India ,Prashant ,Chandrasekhar ,Australian Open Tennis Tournament ,Dinakaran ,
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!