* மத்ஸ்யம் என்ற மச்ச அவதாரம் கேதுவின் அம்சமாகும்.
* கூர்ம என்ற ஆமை வடிவில் உள்ள அவதாரம் சனியின் அம்சமாகும்.
* வராஹ என்ற பன்றி வடிவில் உள்ள அவதாரம் ராகுவின் அம்சமாகும்.
* நரசிம்ம என்ற சிங்கமுகம் மற்றும் மனித உடல் அமைப்பு கொண்ட அவதாரம் செவ்வாய் அம்சமாகும்.
* வாமன என்ற குரு வடிவான அவதாரம் வியாழனின் அம்சமாகும்.
* பரசுராம என்ற அழகான வடிவுடைய ஆயுதத்தை ஏந்திய அவதாரம் சுக்கிரன் அம்சமாகும்.
* ராமர் என்ற ராஜாவாக பிறந்த அவதாரம் சூரியனின் அம்சமாகும்.
* கிருஷ்ணர் என்ற எல்லோருக்கும் மனம் மகிழும் அவதாரமே சந்திரன் அம்சமாகும்.
* கல்கி அவதாரம் புதனின் அம்சமாகும்.
The post நவகிரகங்கள் வழியே விஷ்ணுவின் அவதாரம்… appeared first on Dinakaran.