×

14 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு கார் பரிசு

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. பாலமேட்டில் 2020, 2022-ல் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல் பரிசு வென்றவர் பிரபாகரன். சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதலிடம் பிடித்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

The post 14 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு கார் பரிசு appeared first on Dinakaran.

Tags : Prabhakaran ,Madurai ,Prambu ,Palamedu Jallikat ,Jallikatu ,Palamate ,Dinakaran ,
× RELATED விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக...