×

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது

சென்னை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் வழங்கப்படவுள்ளது .

The post மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது appeared first on Dinakaran.

Tags : MADURAI ,AVANIAPURAM ,Chennai ,Madurai Avanyapuram ,Avanyapuram Jallikkat ,K. ,Stalin ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை