×

மதுரை சமயநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடி பிரசாத் வெட்டிக் கொலை

மதுரை: மதுரை சமயநல்லூர் அருகே தேனூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடி பிரசாத் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தேனூர் பகுதியில் சென்றபோது காரில் வந்த 4 பேர் வழிமறித்து ரவுடி பிரசாத்தை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றனர்.

The post மதுரை சமயநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடி பிரசாத் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Prasad ,Samayanallur ,Madurai ,Rowdy Prasad ,Thenur ,Dinakaran ,
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...