×

சென்னையில் நாளை முதல் 17ம் தேதி வரை சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி..!!

சென்னை: சென்னையில் நாளை முதல் 17ம் தேதி வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அம்பத்தூர், எழும்பூர் அருங்காட்சியகம், பெரம்பூர் முரொலிமாறன் பூங்கா உட்பட 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கொளத்தூர் மாநகராட்சி மைதானம், தீவுத்திடல், ராபீன் சன் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்காவிலும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தியாகராயர் நகர் நடேசன் பூங்கா, செம்மொழி பூங்காவிலும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

The post சென்னையில் நாளை முதல் 17ம் தேதி வரை சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Sangam Art Show ,Chennai ,Chennai Sangam ,Ambattur ,Egmore Museum ,Perambur Murolimaran Park ,Kolathur Municipal Corporation Ground ,Island Thidal ,Robin Sun ,Chennai Sangam Art Show in Chennai ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...