×

பொங்கல் பண்டிகை வேறு பெயர்கள்

தமிழகத்தில் அறுவடை திருநாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். மற்ற மாநிலங்களில் வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர். ஆந்திராவில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. பஞ்சாப்பில் லோஹ்ரி என்று கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் மகர சங்கராந்தி அல்லது உத்ராயன் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இமாசலப்பிரதேசத்தில் மஹா சாஜி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் பௌஷ் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். உத்தரப்பிரதேசதில் கிச்செரி என்று கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் சுகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட்-யில் சக்ராத் அல்லது கிச்சடி என்ற கொண்டாடப்படுகிறது.

The post பொங்கல் பண்டிகை வேறு பெயர்கள் appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Tamil Nadu ,Pongal ,Makara Sankranti ,Andhra Pradesh ,Lohri ,Punjab ,Utrayan ,Gujarat ,Makara ,Maharashtra ,
× RELATED சின்னம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா