×

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் செயல்படும் எய்ம்ஸ் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் செயல்படும் எய்ம்ஸ் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதி, மைதானம் உள்ளிட்டவற்றை தற்காலிக வாடகை கட்டிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது மதுரை தோப்பூரில் இருந்து 10 கி.மீ. சுற்றளவில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் செயல்படும் எய்ம்ஸ் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : AIIMS College ,Ramanathapuram Government Medical College ,Madurai ,Ramanathapuram ,Madurai Thopur ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...