×

குடிநீர் கண்மாய் அருகே குப்பைக் கழிவுகளை கொட்டக் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை ஏழுமலை பகுதியில் 100 ஏக்கரிலுள்ள பெரியகுளம் கண்மாயில் குப்பை கழிவுகளை கொட்ட தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. குடிநீர் கண்மாய் உள்ளே குப்பைக் கழிவுகளை கொட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஏழுமலை பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு மதுரை ஆட்சியர் பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post குடிநீர் கண்மாய் அருகே குப்பைக் கழிவுகளை கொட்டக் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,Periyakulam Kanmai ,Seven Hills ,High Court ,Yemumalai ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கு..மக்களுக்கு சேவை புரியும்...