×

ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் நோட்டீஸ்..!!

டெல்லி: ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை என கார்த்தி சிதம்பரம் பேசியதாக சர்ச்சை எழுந்தது. தமிழக காங்கிரஸின் ஒழுங்கு நடவடிக்கை குழு கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை எனவும் கார்த்தி சிதம்பரம் பேசியது சர்ச்சையானது.

The post ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Karthi Chidambaram ,Rahul Gandhi ,Delhi ,RAKULKANDHI ,TAMIL CONGRESS ,KARTHI ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் காங்கிரஸ் வெற்றி காமராஜர் சிலைக்கு மரியாதை