×

வேலை நிறுத்தத்துக்கு அண்ணா தொழிற்சங்கமே காரணம்: தொமுச பொருளாளர் தகவல்

சென்னை: அண்ணா தொழிற்சங்கம் தன்னிச்சையாக செயல்படுவதால் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது என்று தொமுச பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். இன்று பேருந்துகளை தொமுச தொழிற்சங்கத்தினர் முழுமையாக இயக்கி இருக்கிறோம். நாளை கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தொமுச பொருளாளர் கூறியுள்ளார்.

 

The post வேலை நிறுத்தத்துக்கு அண்ணா தொழிற்சங்கமே காரணம்: தொமுச பொருளாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Anna union ,Thomusa ,CHENNAI ,Treasurer ,Natarajan ,Anna trade union ,Thomusa trade unions ,Pongal ,Dinakaran ,
× RELATED குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு...