×

தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை..!!

தேனி: தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை..!! appeared first on Dinakaran.

Tags : Forest department ,Theni Kumbakarai ,Theni ,Kumbakarai Falls ,Theni Kumbakarai waterfall ,Dinakaran ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...