×

தென்காசி பரணி சில்க்ஸ் சார்பில் பாதிக்கு பாதி தள்ளுபடி விற்பனை

தென்காசி, ஜன.9: தென்காசி பரணி சில்க்ஸ் மற்றும் பரணி பர்னிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாதிக்கு பாதி தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. தென்காசி புதிய பஸ் நிலையம் பரணி சில்க்ஸ் மற்றும் பரணி பர்னிச்சர் நிறுவனத்தில் பர்னிச்சர் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் பொருட்களுக்கு பாதிக்கு பாதி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுகுறித்து பரணி பர்னிச்சர் தனசேகர் கூறுகையில் ‘‘இம்மாதம் 15ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி விற்பனை தொடர்கிறது. 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் சோபா, கட்டில், மெத்தை, டைனிங் டேபிள், சேர், கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின், ஃபேன், குக்கர், கேஸ் அடுப்பு, ஃபிரிட்ஜ், டிவி, மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு இந்த தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது’’ என்றார்.

The post தென்காசி பரணி சில்க்ஸ் சார்பில் பாதிக்கு பாதி தள்ளுபடி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tenkasi Parani Silks ,TENKASI ,PARANI FURNITURE ,PARANI SILKS ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...