×

சொல்லிட்டாங்க…

* பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பது யார் என்பதை தீர்ப்பு காட்டியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

* வரும் நாடாளுமன்ற தேர்தல் அரசியலைப்பையும், ஜனநாயகத்தையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான இறுதிப்போராகும். விசிக தலைவர் திருமாவளவன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Bilgis Banu ,Congress ,Rahul Gandhi ,Visika ,President ,Thirumavalavan ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...