×

வன்பொருள் பயன்பாட்டைக் குறைப்பதே நமது வெற்றிக்குக் காரணம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு

சென்னை: வன்பொருள் பயன்பாட்டைக் குறைப்பதே நமது வெற்றிக்குக் காரணம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். ராக்கெட் கட்டுமானம் என்பது பெரிய அளவில் லாபம் தராது. இந்தியா தான் குறைவான விலையில் ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்துகிறது. சந்திரயான் 3 திட்டம் மக்களின் இதயங்களில் உள்ளது; சந்திரயான் வெற்றி அனைவருக்குமானது. 2025ல் இந்தியர்கள் விண்வெளியில் பறப்பார்கள் என்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சோம்நாத் கூறியுள்ள்ளார்.

The post வன்பொருள் பயன்பாட்டைக் குறைப்பதே நமது வெற்றிக்குக் காரணம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு appeared first on Dinakaran.

Tags : ISRO ,Somnath ,CHENNAI ,India ,Chandrayaan 3 ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...