×

ஈரோட்டில் தனியார் கல்லூரி பேருந்தில் சிக்கி மாணவி பரிதாப பலி..!!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் கல்லூரி பேருந்தில் சிக்கி மாணவி சுவர்ணா உயிரிழந்தார். வெள்ளாளபாளையம் பிரிவு அருகே பைக்கில் சென்றபோது பின்னால் வந்த கல்லூரி வாகனம் மோதி விபத்து நேரிட்டது. விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி சுவர்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post ஈரோட்டில் தனியார் கல்லூரி பேருந்தில் சிக்கி மாணவி பரிதாப பலி..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Suvarna ,Kopichettipalayam ,Vellalapalayam ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...