×

கரீபியன் தீவு அருகே விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர், 2 மகள்கள் உயிரிழப்பு

கரீபியன் தீவு: கரீபியன் தீவு அருகே விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் தனது 2 மகள்களுடன் உயிரிழந்துள்ளனர். இந்த விமான விபத்து வியாழக்கிழமை மத்திய வேளையில் நடைபெற்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறிய விமான விபத்தில் பைலட், நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் மற்றும் அவரது மகள்கள் மடிதா க்ளெப்சர்(12) மற்றும் அன்னிக் க்ளெப்சர்(10) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

The post கரீபியன் தீவு அருகே விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர், 2 மகள்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Hollywood ,Caribbean island ,Christian Oliver ,Dinakaran ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்