×

2023ம் ஆண்டில் மத்திய மண்டலத்தில் 18% கொலை குற்றம் குறைப்பு: ஐஜி கார்த்திகேயன் தகவல்

சென்னை: 2023ம் ஆண்டில் மத்திய மண்டலத்தில் 18% கொலை குற்றம் குறைந்துள்ளது என்று ஐஜி கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். புகார் மனுக்கள் முறையாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டதால் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டன என்று ஐஜி கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

The post 2023ம் ஆண்டில் மத்திய மண்டலத்தில் 18% கொலை குற்றம் குறைப்பு: ஐஜி கார்த்திகேயன் தகவல் appeared first on Dinakaran.

Tags : IG ,Karthikeyan ,Chennai ,Central Zone ,Trichy ,Pudukottai ,Karur ,Perambalur ,Ariyalur ,IG Karthikeyan ,Dinakaran ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு