×

ரூ.139 கோடியில் மீன் இறங்குதளங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: மீன்வளத்துறை சார்பில் ரூ.134.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளங்கள் மற்றும் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை சார்பில் ரூ.11.65 கோடியில் கட்டப்பட்ட மாணவ விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மீன்வள துறை ஆணையர் பழனிசாமி, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைதுணை வேந்தர் முனைவர் பெலிக்ஸ் பங்கேற்றனர்.

The post ரூ.139 கோடியில் மீன் இறங்குதளங்கள்: முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,M. K. Stalin ,Department of Fisheries ,J Jayalalithaa University of Fisheries ,Ministers ,Tha.Mo. Anbarasan ,Anitha Radhakrishnan ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...