×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம் : திமுக

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம் என்று திமுக தெரிவித்துள்ளது. புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் திராவிட மாடல் அரசு மகத்தான சாதனை படைத்துள்ளது என்றும் புத்தாக்கத் தொழில் திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் உருவாகியுள்ளதோடு பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம் : திமுக appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,DMK ,Chennai ,M.K.Stalin. ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...