×

லியோ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக வழக்கு..!!

மதுரை: லியோ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வன்முறை காட்சிகள் நிறைந்த லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post லியோ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Lokesh Kanagaraj ,Madurai ,Dinakaran ,
× RELATED லோகேஷ் கனகராஜ் துவங்கி வைத்த அருண் விஜய்யின் 36வது படம்!