×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஜன.6, 7ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஜன.7ல் நடைபெற இருந்த டி.ஆர்.பி. தேர்வை ஒத்திவைத்தது போல இந்த தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தல்.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DNPSC ,Palaniswami ,Chennai ,TNPSC ,DRP ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...