×

ஆழ்கடலில் உள்ளவற்றை காண்பதற்காக இந்தியாவின் முதல் ஆழ்கடல் சுற்றுலா தலத்தை குஜராத்தில் உள்ள துவாரகாவில் நிறுவ அம்மாநில அரசு திட்டம்!


குஜராத்: ஆழ்கடலில் உள்ளவற்றை காண்பதற்காக இந்தியாவின் முதல் ஆழ்கடல் சுற்றுலா தலத்தை குஜராத்தில் உள்ள துவாரகாவில் நிறுவ அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக Mazgaon Dock Limited என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பல் மூலம் 24 பயணிகள் ஆழ்கடலை சுற்றி பார்க்கலாம்

The post ஆழ்கடலில் உள்ளவற்றை காண்பதற்காக இந்தியாவின் முதல் ஆழ்கடல் சுற்றுலா தலத்தை குஜராத்தில் உள்ள துவாரகாவில் நிறுவ அம்மாநில அரசு திட்டம்! appeared first on Dinakaran.

Tags : State government ,India ,Dwarka ,Gujarat ,Mazgaon Dock Limited ,Dinakaran ,
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...