×

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது: இந்திய வானிலை மையம்

டெல்லி: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இந்த காற்றழுத்தம் 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடல் மத்தியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது: இந்திய வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : southeastern Arabian Sea region ,Indian Meteorological Center ,Delhi ,Indian Meteorological Survey Centre ,IMCI ,Indian Meteorological Centre ,IMC ,Arabian Sea ,Southeast Arabian Sea Region ,Indian Weather Centre ,Dinakaran ,
× RELATED ‘குளு குளு அறிவிப்பு’.. கொளுத்தும்...