×

சென்னை கொடுங்கையூர், மாதவரம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற 5 பேர் கைது!!

சென்னை: சென்னை கொடுங்கையூர், மாதவரம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிமாநிலங்களில் இருந்து வலிநிவாரணி மாத்திரைகளை வரவழைத்து விற்ற 5 பேர் போலீசிடம் சிக்கினர். சிரஞ்சீவி, அஜய், ராக்கி, கல்லூரி மாணவர்கள் கிரீஷ்வர், ஹரீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னை கொடுங்கையூர், மாதவரம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற 5 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Kodunkaiyur, Madhavaram area ,Chennai ,Kodunkaiyur, Madhavaram ,Chiranjeevi ,Ajay ,Rocky ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்