×

2 மணி நேரத்தில் 5 கி.மீ. தூரமே கடந்துள்ள விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்..!!

சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய 2 மணி நேரத்தில் 5 கி.மீ. தூரமே கடந்துள்ளது. இருபுறமும் பொதுமக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதால் ஊர்வலம் மெதுவாக நகர்கிறது. தற்போது விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சேத்துப்பட்டு பகுதியை கடந்து செல்கிறது.

The post 2 மணி நேரத்தில் 5 கி.மீ. தூரமே கடந்துள்ள விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,Chetupatta ,
× RELATED தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்: பிரேமலதா அறிக்கை