×

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அறந்தாங்கி நிஷா கண்ணீர் மல்க அஞ்சலி..!!

சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அறந்தாங்கி நிஷா அஞ்சலி செலுத்தினார். பல கி.மீ. தூரம் காத்திருந்து விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கேப்டன் விஜயகாந்திற்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

The post கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அறந்தாங்கி நிஷா கண்ணீர் மல்க அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Aranthangi Nisha ,Captain Vijayakant ,Chennai ,Vijayakanth ,Chennai peninsula ,Malka ,Vijayakant ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...