×

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி..!!

சென்னை: தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், இயக்குநர் டி.ராஜேந்தர், நடிகர் கவுண்டமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

The post தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,DMUD ,Chennai ,Commun ,State ,Mutharasan ,Congress ,M.P. Thirunavukarasar ,D. Rajender ,Kaundamani ,Vairamuthu ,Dinakaran ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...