×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு : திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து

சென்னை : தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் திடீர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் திரையரங்கு நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு : திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,Tamil Nadu ,Vijayakant ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...