×

ஹெத்தையம்மன் கோயில் விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறைஅறிவிப்பு

நீலகிர: ஹெத்தையம்மன் கோயில் விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் ஜன.6-ம் தேதியை பணி நாளாக நீலகிரி ஆட்சியர் அறிவித்தார்.

The post ஹெத்தையம்மன் கோயில் விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறைஅறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Hethiyamman temple festival ,Nilgiris ,Nilgiris district ,Nilgiri ,Dinakaran ,
× RELATED கண்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றம்