×

வேங்கைவயல் கிராமத்தை சுற்றி உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தை சுற்றி உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்த நிலையில் 4 சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல் கிராமத்தை சுற்றி உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Vengkaiweal Pudukkottai ,Vengkaiweal ,Bengaifield ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்:...