×

மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்ற எம்.எம்.ராஜேந்திரன் மறைவு பேரிழப்பாகும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.

The post மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : M. M. Chief Minister ,Stalin ,Rajendran ,Chennai ,Dinakaran ,
× RELATED மக்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்ற...