×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.5.05 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் நேற்று ஒரே நாளில் ரூ.5.05 கோடி
காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 63,519 பக்தர்கள் சாமி தரிசனம். 26,424 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.5.05 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் appeared first on Dinakaran.

Tags : Devotees ,Tirupati Eummalayan Temple ,Tirumala ,Devasthanam ,Tirupati ,Seven Malayan Temple ,Tirupati Seven Malayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை