×

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைக்கவில்லை. சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளது

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைக்கவில்லை. சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு அமைப்பாக செயல்படும் அது முறையான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் கோண்டா நகரில் தேசிய அளவிலான U15, U20 போட்டிகள் இம்மாத இறுதியில் நடக்கும் என சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் அறிவித்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைக்கவில்லை. சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Wrestling Federation of India ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!