×

2023- 24ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜன.7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!!

சென்னை: 2023- 24ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜனவரி 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதவிறக்கம் செய்யலாம். User ID மற்றும் Password ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2023- 24ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜன.7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Graduate Teacher Exam ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...