×

உதகை செல்ல இ-பாஸ் பதிவு தொடங்கியது!!

நீலகிரி :நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது. epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இ-பாஸ் பெறலாம். மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலம், வெளி மாவட்ட வாகனங்கள் கொடைக்கானல் செல்லவும் இ-பாஸ் கட்டாயமாகிறது.

The post உதகை செல்ல இ-பாஸ் பதிவு தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Utagai ,Nilgiris ,
× RELATED தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல நாளை முதல் மே 20-ம் தேதி வரை தடை விதிப்பு