×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,584 கனஅடியாக உயர்வு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,191 கனஅடியில் இருந்து 1,584 கனஅடியாக உயர்ந்துள்ளது. சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் 70.51 அடியில் இருந்து 70.63 அடியாக உயர்வு; நீர் இருப்பு 33.24 டிஎம்சி உள்ளது. மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 250 கனஅடியாக நீடிக்கிறது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,584 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Salem Mettur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!