×

விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடி கலையரசன் மீது குண்டாஸ் பாய்ந்தது..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மணிமேகலை சாலை பகுதியைச் சேர்ந்த ரவுடி கலையரசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற வழக்கில் கைதான ரவுடி கலையரசன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடி கலையரசன் மீது குண்டாஸ் பாய்ந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Goondas ,Kaliyarasan ,Villupuram district ,Villupuram ,Rowdy Kaliyarasan ,Manimegala Road ,Dinakaran ,
× RELATED ராஜபாளையத்தில் போலீசாரை தாக்கிய 6 பேர் மீது குண்டாஸ்