×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மழை: நீரில் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மழையால் கண்மாயில் கரையில் உடைப்பு ஏற்பட்டு நீரில் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளது. சேதமடைந்த விளைநிலங்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மழை: நீரில் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur ,Virudhunagar ,Kanmai ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே அரிய வகை காட்டுப்பூனை வேட்டை