×

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 134 பேர் பலி

பிஜிங்: சீனாவின் கன்சு மற்றும் குயிங்காய் நகரங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடந்துள்ளனர். கடுமையான பனிப்பொழிவால் மீட்பு பணிகள் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட இதுபோன்ற பேரிடரால் 1,50,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

The post சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 134 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Gansu ,Qinghai ,Dinakaran ,
× RELATED தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து...